Psst...

Do you want to get language learning tips and resources every week or two? Join our mailing list to receive new ways to improve your language learning in your inbox!

Join the list

Tamil Audio Request

nomadicvegan
39 Words / 1 Recordings / 0 Comments
Note to recorder:

Please read in a clear voice, a bit slower than normal speed. Thank you!

நிலா மற்றும் சூரியன்

அது ஒரு காலை நேரம்.

சூரியன் வந்தது.

சூரியன் கிழக்கு திசையில் இருந்து உதிக்கிறது.

சூரியன் மேற்கு திசையில் மறைகிறது.

இப்பொழுது இரவு ஆகிவிட்டது.

நிலா வந்தது.

சில நாள் பாதி நிலா மட்டுமே தெரிந்தது.

சில நாள் முழு நிலா தெரிந்தது.

இவை இரண்டின் சேர்க்கை நமக்கு புரியவில்லை.

Recordings

Comments